Athanaikum Asaipadu

Sold out
RM25.00

Description:  

மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும் போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. • ஆசைப்படுங்கள்.. உங்கள் ஆசைக்கனவுகள் நிறைவேற உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் மனமும் உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால் அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு வசப்படுத்திக்கொள்வதுதான் யோகா.  • முந்தின தலைமுறைகள் காலங்காலமாக கடைபிடித்து வந்து கலாச்சாரம், பண்பாடு, சம்பிரதாயம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, வாழ்க்கையின் கடினப் பகுதிகளை எளிதாக்கி, தன் போதனைகளால் நமக்கு உற்சாகத்தை ஊட்டும் சத்குரு, தடைகளை வென்று நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வழிமுறைகளை சுகமான வார்த்தைகளாக இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். ஆனந்த விகடனில் சத்குருவின் வார்த்தைகளில் வெளிவந்த அனுபவபூர்வமான கருத்துக்களைத் தொகுத்து எளிய, சீரிய நடையில் எழுதியிருக்கிறார்கள் எழுத்தாளர்கள் ‘‘சுபா’’.

You recently viewed

Clear recently viewed