Anandathin Pragadanam

RM8.00

Description:

ஆனந்தம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல, வாழ்க்கையின் ஆரம்பம்.  வாழ்வின் மிக அழகான ஷணங்கள் நீங்கள் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருந்த ஷணங்கள் அல்ல. நீங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்திய ஷணங்கள் தான் என்பது போன்ற ஆனந்தம் பற்றிய சத்குருவின் ஆழமான கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

You recently viewed

Clear recently viewed